Oplus_131072
* கீழாநெல்லி வேரைத் தேங்காய் எண்ணெயில் இட்டுக் காய்ச்சி வழுக்கை விழுந்த இடத்தில் தடவலாம்…
* வெங்காயச் சாற்றைத் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்துக் குளிப்பது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, முடி வளர்ச்சியைத் தூண்டும்…
* கற்றாழையின் ஜெல்லைத் தலையில் தடவி வருவது வீக்கத்தைக் குறைத்து, முடி வளர்ச்சிக்கு உதவும்…




