Oplus_131072
வெள்ளை சோளத்தில்
புரதம், Iron, கால்சியம், கொழுப்பு, Fibre, மாவுச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் A & E அதிகமாக உள்ளன
இதனை தொடர்ந்து எடுத்துக்கொண்டால்
ரத்தசோகை, வயிறு பிரச்சனை, சர்க்கரை நோய் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவும்
இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது….




