நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்..!! இப்படி சாப்பிடுங்க போதும்..!!

Oplus_131072

நுரையீரலை சுத்தம் செய்யும் அதிமதுரம்…

அதிமதுரம் நுரையீரலை சுத்தம் செய்து, உடலின் ஆற்றலை அதிகரிக்கும். சாதாரணமாகவே அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் கடித்து, அதன் சாற்றை சுவைத்து விழுங்கினாலே இருமல் குறையும். அதிமதுர பொடியை 2 கிராம் அளவு தேனில் குழைத்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டால், தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும்…

Read Previous

கொழுப்பை கரைக்கும் கொத்தவரங்காய்..!!

Read Next

கிட்னியில் கல் உள்ளவர்கள்..!! கண்டிப்பா இந்த இலையை மிஸ் பண்ணிடாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular