காதலிக்கு பரிசு வழங்க பணமில்லாமல் ஆடு திருடிய தவெக நிர்வாகி..!!

சேலம் ஓமலூர் அருகே காதலிக்கு ஆடம்பர பரிசுகளை வழங்க, தவெக நிர்வாகி தனுஷ் (21) என்பவர் ஆடு திருடிப் பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி போலீசில் சிக்கினார். அவருடன் 15 வயது சிறுவனும் பிடிபட்டார். ‘பெண்கள் பாதுகாப்பு’ எனப் பேசும் தவெக தலைவர் விஜய்க்கு, அவரது கட்சியினர் அடுத்தடுத்து பாலியல் புகார்களிலும், இது போன்ற குற்றங்களிலும் சிக்கி வருவது பெரும் தர்மசங்கடத்தையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

ரவிமோகனிடம் ஜீவனாம்சம் கோரிய வழக்கு- ஐகோர்ட் ஆணை..!!

Read Next

ரோட்டு கடை ஸ்டைல் கார சட்னி இப்படி செய்யுங்க..!! இந்த மாதிரி செஞ்சு பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular