மண் இல்லாமல் தண்ணீரில் வளரும் செடிகள்..!!

வீட்டின் அழகை அதிகரிக்க மண் இல்லாமலேயே வெறும் தண்ணீரில் வளர்க்கக்கூடிய இன்டோர் செடிகள் (Indoor Plants) பல உள்ளன. மணி பிளான்ட் (Money Plant), லக்கி பேம்பூ (Lucky Bamboo), ஸ்பைடர் பிளான்ட் போன்ற செடிகளை ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடியில் தண்ணீர் ஊற்றி எளிதாக வளர்க்கலாம். வாரத்திற்கு ஒருமுறை மட்டும் இந்தத் தண்ணீரை மாற்றி வந்தால் போதும், செடிகள் வீட்டின் உட்புறக் காற்றைத் தூய்மைப்படுத்தி பசுமையாக வளரும்.

Read Previous

திருமணத்திற்கு பின் பெண்கள் தனிமைப்பட இது தான் காரணம்..!!

Read Next

இந்தியாவில் அறிமுகமான மினி கூப்பர் எஸ் ஜிபி இன்ஸ்பைர்ட் எடிஷன் கார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular