ரேஷன் கடைகளில் ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் விநியோகம்..!!

தவெக தேர்தல் அறிக்கையில், ‘இரும்புச்சத்து மற்றும் போலிக் ஆசிட் செறிவூட்டப்பட்ட அரிசி, வைட்டமின் A, D நிறைந்த சமையல் எண்ணெய், மற்றும் செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு ஆகியவற்றை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதுகுறித்து முதலமைச்சர் விஜய் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் வெங்கடரமணன் கூறியுள்ளார். இந்த ஊட்டச்சத்து மிக்க உணவுப் பொருட்கள் விநியோகம் விரைவில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

தமிழகத்தில் குறைய தொடங்கும் பெட்ரோல், டீசல் விலை..!!

Read Next

பித்த நோய்கள் பலவற்றையும் போக்கும் சீரகம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular