வெள்ளி விலை ரூ.10,000 அதிரடியாக குறைந்தது..!!

வெள்ளி விலை இன்று (ஜூன் 10) ஒரே நாளில் ரூ.10,000 சரிந்துள்ளது. சென்னையில் கடந்த 4 நாட்களாக ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோ ரூ.2,70,000-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.260-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.10,000 குறைந்து ரூ.2,60,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மே 30ஆம் தேதி ஒரு கிலோ ரூ.2,90,000-க்கு விற்கப்பட்ட நிலையில், 11 நாட்களில் அதிகபட்சமாக ரூ.30,000 வரை குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சூழலால் விலை மாற்றமடைந்துள்ளது.

Read Previous

பெண்களை தவறாக சித்தரிக்கும் தவெக நிர்வாகி..!!

Read Next

படப்பிடிப்பு பணிகள் நிறுத்தம்.. FEFSI அறிவிப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular