214 கோவில்களுக்கு அறங்காவலர் நியமனம்: விண்ணப்பிக்க ஜூலை 22 கடைசி நாள்..!!

தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 214 கோவில்களுக்கு, பரம்பரை முறைசாரா அறங்காவலர்கள் நியமனத்திற்கான தகுதியுடையோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்ப படிவங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் இணையவழியாகப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 22-ம் தேதி மாலை நேரிலோ, தபால் மூலமாகவோ உரிய முகவரிக்கு அனுப்பலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

தமிழகத்தின் இரும்புப் பெண்மணியாக உயர்ந்த ஜெயலலிதா..!!

Read Next

பழனி முருகன் கோவில் பஞ்சாமிர்தம், தங்கரத கட்டணங்களை உயர்த்த முடிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular