தங்கம் வாங்க திட்டமா?.. இன்று சவரனுக்கு ரூ.560 உயர்வு..!!

 

 

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 23) மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் ஒரு சவரன் ரூ.1,07,440-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.560 அதிகரித்து ரூ.1,08,000-க்கு விற்பனையாகிறது.

 

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.70 உயர்ந்து ரூ.13,500-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்க விலை தொடர்ந்து உயர்வதால், நகை வாங்க திட்டமிட்டுள்ள பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.

Read Previous

மழைப்பற்றாக்குறையால் அரிசி விலை உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!!

Read Next

கிண்டி ரயில் நிலையத்தில் மாணவர்கள் மோதல்.. 5 பேர் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular