மகன் ராகாவுக்கு மொட்டையடித்த மாதம்பட்டி ரங்கராஜ் – வைரல் புகைப்படங்கள்!

சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் இணைந்து தங்களது மகன் ராகா ரங்கராஜிற்கு மொட்டையடித்துள்ளனர்.

முன்னதாக ஏற்பட்ட சர்ச்சைகளுக்குப் பிறகு, குழந்தைக்குத் தந்தையாக தனது அனைத்து கடமைகளையும் செய்வதாக ரங்கராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இருவரும் இணைந்து மகனுக்கு மொட்டையடித்த புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளன.

Read Previous

பாக்கெட் பரோட்டா, சப்பாத்திகளில் ‘டிரான்ஸ் ஃபேட்’ ஆபத்து?

Read Next

“லஞ்சம் வாங்க மாட்டோம்; தவறு செய்தால் பதவி பறிக்கப்படும்!” – அமைச்சர் என்.ஆனந்த்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular