அரசியலில் 50 ஆண்டுகளை கடந்த செங்கோட்டையன்: தொடர் வெற்றிகளின் பயணம்!

 

 

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். தொடங்கிய அதிமுகவில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார்.

 

1977-ஆம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல்முறையாக எம்.எல்.ஏ.வானார். தொடர்ந்து 1980, 1984, 1989, 1991 ஆகிய தேர்தல்களில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்றார்.

 

இதன்பின்னர் 2006, 2011, 2016, 2021 தேர்தல்களிலும் எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றார். 2017 முதல் 2021 வரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.

 

நீண்ட அரசியல் பயணத்தை கொண்ட செங்கோட்டையன், தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

சென்னை – பெங்களூரு சாலையில் பயங்கர விபத்து: 25-க்கும் மேற்பட்டோர் காயம்!

Read Next

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: LPG உற்பத்திக்கு மத்திய அரசு புதிய இலக்கு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular