“இனி தவெக அரசுடன் இணைந்தே பயணிப்போம்!” – திருமாவளவன்!

 

 

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ் தேசிய மாநாட்டில்’ அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு பேசினார்.

 

அப்போது, “இதுவரை திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட ஆளும் கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளோம். தற்போது முதல்வர் விஜய்யுடன் கூட்டணி வைத்துள்ளோம். இனி வரும் காலத்திலும் தவெக அரசுடன் இணைந்தே பயணிப்போம்” என அவர் தெரிவித்தார்.

 

மேலும், எதிர்காலத்தில் விசிக ஆளும் கட்சியாக பரிணமிக்கும் என்றும் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read Previous

16.5 லட்சம் மாணவர்களுக்கு ‘இரும்பு கண்மணி திட்டம்’! 

Read Next

“அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம்.. இனி ஆளும் கட்சியாக வர வேண்டும்!” – திருமாவளவன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular