27 வயதில் காலமான பிரபல நடிகை… தூக்கத்திலேயே உயிர் பிரிந்த சோகம்!

27 வயதில் நடிகை அனன்யா ராஜ் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

 

‘7 Hours to Go’, ‘Ghost 2’, தெலுங்குப் படமான ‘Thaggedele’ உள்ளிட்ட படங்களில் நடித்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ் (27) காலமானார்.

 

உடல் மற்றும் மனநலப் பிரச்சினைகளால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும், உறக்கத்திலேயே உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

அவர் மறைந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, இறுதிச்சடங்கு தொடர்பான புகைப்படங்களை குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும், “அவர் ஒரு ராணியைப் போல வாழ்ந்தார்” என உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 

இளம் வயதில் நடிகையின் திடீர் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

CGL தேர்வால் 69 பள்ளிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை!

Read Next

பெங்களூரு பள்ளியில் 500 மாணவர்கள், 21 ஆசிரியர்களுக்கு காய்ச்சல்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular