தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னையில் இன்றைய நிலவரம்!

 

 

தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

 

நேற்று ஒரு கிராம் ரூ.14,270-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,320-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,290-க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.1,14,480-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read Previous

பரங்கிப்பேட்டை ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு!

Read Next

“தீர்மானத்தை ஒட்டியே பேசுங்கள்!” – அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுரை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular