காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டு தற்கொலை!

 

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஏனாத்தூரில் உள்ள சங்கரா கல்லூரி விடுதி அறையில், 3ஆம் ஆண்டு மாணவி நிகிதா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பூட்டப்பட்டிருந்த விடுதி அறையில் இருந்து மாணவியின் உடல் சுமார் 3 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

மனைவி மீது சந்தேகம்.. மனைவி, தங்கையை சுட்டுக்கொன்று கணவன் தற்கொலை!

Read Next

மகளிர் உரிமைத்தொகை பெறுவோருக்கு முக்கிய அறிவிப்பு! தகுதியற்ற பயனாளிகளை நீக்கும் பணி தொடக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular