220 கோயில்களில் அறங்காவலர் பதவி: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 220 திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான விண்ணப்ப கால அவகாசம் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 12-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது. தகுதியானவர்கள் அதிகளவில் பங்கேற்கும்




