சபரிமலை கலப்பட நெய் விவகாரம்.. முதற்கட்ட அறிக்கையில் அதிர்ச்சி தகவல்கள்..!!
சபரிமலைக்கு 1.50 லட்சம் லிட்டருக்கும் அதிகமான கலப்பட நெய் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில், தேவசம் கண்காணிப்புப் பிரிவு தாக்கல் செய்துள்ள முதற்கட்ட அறிக்கை பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அறிக்கையின்படி, இந்த நெய் விநியோக ஒப்பந்தத்தில் 'மில்மா' மற்றும் தேவசம் வாரியத்தின்




