நேற்று ஆடி பிறப்பு: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு.. பக்தர்கள் திரளான தரிசனம்..!!
ஆடி மாத பிறப்பை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் நேற்று (ஜூலை 17) சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் கோலாகலமாக நடைபெற்றன. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோயில்களுக்கு வருகை தந்து அம்மனை தரிசித்து வழிபட்டனர். ஆன்மீக ரீதியாக இறைவனை மனமார




