AIIMS-All India Institute of Medical Sciences-யில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! 265 காலிபநிடங்களில் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம்..!!

AIIMS-All India Institute of Medical Sciences வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Tutor, Assistant Professor பணிக்கென காலியாக இருக்கும் 265 பணியிடங்கள் நிரப்ப போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.

காலிப்பணியிடங்கள்:
  • Tutor – 4 பணியிடங்கள்
  • Assistant Professor – 261 பணியிடங்கள்
கல்வி தகுதி:

B.Sc / Diploma / M.Sc / MA / MD / MS / MSW / Nursing / PhD என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 50.

ஊதிய விவரம்:

ரூ.56,700/- முதல் ரூ.1,77,500/- வரை மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 14.06.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளபடாது என தெரிவிக்கபட்டுள்ளது.

Read Previous

வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறிகள் இதுதான்..!!கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் 6300 காலிப்பணியிடங்களுடன் வேலைவாய்ப்பு..!! ரூ.2,15,900/- வரை மாத ஊதியத்துடன் அடித்த ஜாக்பாட்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular