2031 தேர்தல் குறித்து ஜோதிடர் கணிப்பு.. “விஜய் VS தனுஷ்” போட்டியா?..

 

 

2031ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து முதலமைச்சர் விஜய்யின் ஜோதிடர் என அறிமுகப்படுத்தப்படும் ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேல் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார்.

 

அவர் கூறியதாவது, 2031 தேர்தலில் விஜய்யை எதிர்கொள்ள திமுக மற்றும் அதிமுக இணைந்து செயல்பட வேண்டிய சூழல் உருவாகும் என்று தனது ஜோதிடக் கணிப்பில் தெரிவித்துள்ளார்.

 

மேலும், நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர முடிவு செய்தால், அவர் நேரடியாக இரண்டாவது இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு கட்டத்தில் தமிழ்நாடு அரசியல் “விஜய் VS தனுஷ்” என்ற போட்டியாக மாறும் சாத்தியம் அவரது ஜாதகத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

 

குறிப்பு: இவை அனைத்தும் ஜோதிடர் வெளியிட்ட தனிப்பட்ட கணிப்புகள் மட்டுமே. எதிர்கால அரசியல் சூழல் மற்றும் தேர்தல் முடிவுகள் பல்வேறு காரணிகளைப் பொறுத்தே அமையும்.

Read Previous

‘DC’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்.. நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு..!!

Read Next

AAI-யில் 389 வேலைவாய்ப்புகள்.. பொறியியல், MBA, சட்டப் பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular