Bigg Boss 9: பிக்பாஸில் பரபரப்பு.. திவாகரை அடிக்க பாய்ந்த FJ..!! வெளியான ப்ரோமோ..!!

Oplus_16908288

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பிக் பாஸ் சீசன்-9” நிகழ்ச்சி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் பிரபலமான “வாட்டர் மெலன் ஸ்டார்” திவாகர் சக போட்டியாளர்களிடம் மரியாதை இல்லாமல் பேசுவதாக சர்ச்சை வெடித்துள்ளது. இந்நிலையில், திவாகருக்கும், இசையமைப்பாளர் FJ அதிசயம் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் FJ அதிசயம், திவாகரை அடிக்க கையை ஓங்கும் ப்ரோமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

நீண்டநாள் வாழவேண்டுமா இப்படி பயற்சி செய்யுங்கள்..!!

Read Next

பெண்களே உங்கள் வீட்டில் செல்வம் சேர வேண்டுமா..?? இத‌ மட்டும் பண்ணுங்க போதும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular