தமிழ்நாடு BSNL சிம் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி வெளிவிட்டுள்ளது bsnl அலுவலகம், மேலும் 4ஜி சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பும் இன்னும் 2 ஜி 3ஜி சிம் கார்டுகளை மட்டுமே பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் பயன்படுத்துகின்றனர், இதனால் நெட்வொர்க் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் தகவல் அப்போது வந்த நிலையில்.
அருகில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம்/ அல்லது சில்லறை விற்பனையாளரிடம் ஆதார் நகலை வழங்கி புதிய சிம்கார்டு இலவசமாக பெற்றுக் கொள்ளலாம், மேலும் உங்களின் சிம் கார்டின் நிலையை அறிய 54040 என்ற எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பினால் ஓரிரு நிமிடங்களே உங்களுக்கு தகவல் கிடைத்து விடும் மேலும் பிஎஸ்என்எல் பல சிறப்பம்சங்களை சில நாட்களாக வெளியிட்டு வருகிறது என்றும் அறிவித்துள்ளது..!!