IND vs ENG 1st ODI: போட்டியை இலவசமாக எங்கே பார்ப்பது?.. விவரம் உள்ளே..!!

இந்தியா – இங்கிலாந்து அணிகள்  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளனர்.  இந்த ஒருநாள்  தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா, சீனியர் வீரர்களான விராட் கோலி, ஜடேஜா, கே எல் ராகுல் ஆகியோர் களம் இறங்க உள்ளனர். இவ்விரு அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் போட்டி வரும் பிப்ரவரி 6ம் தேதி விசிஏ மைதானத்தில் நடக்கிறது.

இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. தொடர்ந்து டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப்பில் இந்த தொடரை பார்க்கலாம். இதற்கு அந்த ஆப்பிற்கு ஏற்ற சந்தா கட்டணம் கட்ட வேண்டியது அவசியம். இதே போன்று டிடி ஸ்போர்ட்ஸ் சேனலிலும் இந்தியா – இங்கிலாந்து தொடரை இலவசமாக காணலாம். இந்த 3  ஒரு நாள் போட்டிகளும் இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read Previous

மிகவும் அருமையான ஊக்கமூட்டும் சிறுகதை..!! கட்டாயம் படியுங்கள்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

அதற்கு நாம் காதலென்ற பெயர் வைத்திருக்கிறோம்..!! அருமையான காதல் வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular