India Infrastructure Finance Company Limited நிறுவனத்தில் ஒரு அருமையான வேலைவாய்ப்பு..!! ரூ.55,200/- வரை மாத ஊதியம்..!!

India Infrastructure Finance Company Limited நிறுவனம் Manager, Assistant Manager பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது பற்றி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 8 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Manager, Assistant Manager பணி-8.

கல்வி தகுதி:

Post-Graduation / MBA / LLB / CA / PGDBM / B.Tech / CWA தேர்ச்சி.

வயது வரம்பு:

அதிகபட்ச வயது 30 மற்றும் 40.

ஊதிய விவரம்:

ரூ.44,500/- முதல் ரூ.55,200/-மாத ஊதியம்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 14.05.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Read Previous

‘அப்பா’ கண்ணீரால் காதல் காட்ட மாட்டார்..!! ஆனால் அவர் வாழ்நாள் முழுக்க நம்மைக் காத்துக் கொள்வார்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

வெண்டைக்காய் சாப்பிடுவதனால் இத்தனை நன்மைகளா..!! அனைவரும் கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular