IOB பேங்க் வேலைவாய்ப்பு..!! திருச்சியில் Office Assistant பதவிகள்..!! சம்பளம்: Rs.27500/-.. உடனே அப்ளை பண்ணுங்க..!!

IOB பேங்க்

Office Assistant – 01

Rs.27500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

Graduate viz. BSW/BA/B.Com./ with computer knowledge.

உள்ளூர் மொழியில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

இந்தி மற்றும் ஆங்கிலத்தில் சரளமாக பேசவும் எழுதவும் தெரிந்திருப்பது கூடுதல் தகுதியாக இருக்கும்

MS Office (வேர்டு மற்றும் எக்செல்), டேலி & இணையத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உள்ளூர் மொழியில் தட்டச்சு செய்யும் திறன் அவசியம், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் கூடுதல் நன்மை.

குறைந்தபட்ச வயது வரம்பு: 22 ஆண்டுகள்

அதிகபட்ச வயது வரம்பு; 40 ஆண்டுகள்

IOB பேங்க் திருச்சி சார்பில் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

The Director,

RSETI Trichy,

215 TELC Complex

First Floor Madurai Road Melapudur,

Near Joseph Eye Hospital,

Upstairs IOB CANTONMENT BRANCH,

Tiruchirappalli-620001.

விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 22.05.2025.

Written Test

Personal Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது..

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.iob.in/upload/CEDocuments/IOB-Recruitment-of-Office-Assistant-RSETI-Trichy-2025-26.pdf

Read Previous

கல்லீரல் பிரச்சினை வரவே கூடாதா?.. அப்போ பீட்ரூட் தான் சிறந்த தீர்வு..!!

Read Next

‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடியவில்லை..!! இந்திய விமானப்படை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular