ஆர் ஆர் பி வாரியத்தின் நிரப்பப்பட்டுள்ள 7951 காலி பணியிடங்களின் நிற்பதற்கு ஜூலை 30 நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது, ஜூனியர், கெமிக்கல் சூப்பர்வைசர், மெட்டீரியல் சூப்பிரண்டு, இன்ஜினியர், பணியில் சேர ஆர்வம் உள்ளவர்கள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 29 வரை விண்ணப்பிக்கலாம் என்று வெளியாகி உள்ளது.
கல்வி தகுதி B,E, B.Tech
வயது 18 முதல் 36 வரை
தேர்வு கணினி வழிதேர்வு
சம்பளம்: 35,400 முதல் 44,900
மேலும் இது குறித்து கூடுதல் தவறுகள் அறிய https://WWW. rrbchennai.gov.in என்ற சமூக வலைதளத்தை அணுகலாம்.