அகத்திக் கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் ரத்தக் கொதிப்பு வராது..!!
அகத்திக் கீரையை வேக வைத்த தண்ணீரில் தேன் கலந்து குடித்தால் எந்த நோய் குணமாகும் தெரியுமா. பொதுவாக கீரைகள் உடல் நலத்திற்கு நன்மை செய்ய கூடியது .தினம் ஏதாவது ஒரு கீரை நம் மதிய உணவில் இடம் பெற்றால் நம் வீட்டுக்கு டாக்டர் செலவே இருக்காது.அந்த அளவுக்கு கீரைகளில்