அடிக்கடி ஏற்படும் வாயு தொல்லை நீங்க..!! இந்த 4 பொருள் போதும்..!!
தேவையான பொருள்: தண்ணீர் 200 மி.லி கருப்பு மிளகு பொடி ஒரு தேக்கரண்டி சுக்கு பொடி ஒரு தேக்கரண்டி ஏலக்காய் பொடி அரை தேக்கரண்டி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 200 மி.லி தண்ணீரை மிதமாக சூடுபடுத்தவும். மேலும் இந்த நீருடன் கருப்பு




