நீண்ட ஆயுளுக்கு இந்த 4 ஜூஸ் குடியுங்கள்..!!
சாப்பிட வேண்டுமென தோன்றினால் உடனே பீட்சா, ஃப்ரை சிப்ஸ், போன்ற மசால உணவுகளைத்தான் ஆர்டர் செய்து சாப்பிடுவோம். இந்த ஆரோக்கிய சாறுகளை குடித்தால், நீங்களே மசாலா உணவுகளை சாப்பிட வேண்டாம் என ஒதுக்கி வைத்திடுவீர்கள். நெல்லிக்காய் சாறு: அதியமான் இளமையாக இருக்கவேண்டுமென அவ்வை கொடுத்த நெல்லிக்கனியை எளிதில் மறக்க




