பாத வெடிப்புக்களால் பாதம் அசிங்கமாக உள்ளதா?.. அப்போ இதை பண்ணுங்க..!!
உடலின் அழகை எடுத்து காட்டக்கூடிய ஒரு பகுதிகளில் பாதமும் ஒன்று. நமது கால்களுக்கு காலணிகள் அணியும் போது பாதம் அழகாக இருந்தால் தான் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இது இன்றைய சமூகத்தினருக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது. உடலில் பித்தத்தின் அளவு அதிகரிப்பதால் தான் பாத வெடிப்புகள் வருகின்றன.




