சிறுநீரக பாதிப்பு..!!அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
நம் உடலில் உள்ள முக்கிய உறுப்புகளில் ஒன்று தான் சிறுநீரகம். சிறுநீரகம் செயல்பாடு பாதிப்படைந்தால் பலவிதமான பிரச்சனைகள் வரும். மற்றும் ஒரு சிலர் சிறுநீரக பாதிப்படைவது மற்றும் அதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை தெரியாமல் இருக்கின்றனர். இந்நிலையில் சிறுநீரக பாதிப்புக்கான அறிகுறிகள் பற்றி இந்த பதிவில்




