வயதாவதை தாமதப்படுத்தி ஆயுள் நீடிக்கும் கோவில்..!!
இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் மிக விரைவில் உடலில் நோய் மற்றும் வயதான தோற்றம் ஏற்படுகிறது, அதனை சரி செய்ய மற்றும் வயதாகாமல் இருப்பதற்கு இந்த கோவிலுக்கு சென்று வந்தால் இளமையாக இருப்பதாக ஐதீகத்தின் மூலம் நம்பப்படுகிறது. காஞ்சிபுரத்தில் எழுமியின் கோட்டூரில் அமைந்துள்ளது தெய்வநாயக்கர் கோயில், இங்கு சிவபெருமானுடன் கனககுசாம்பிகை




