RECIPE: தீபாவளி லேகியம் எப்படி செய்வது?..

தேவையான பொருட்கள்: மிளகு, திப்பிலி, சதகுப்பை, சுக்கு, சிறுநாகப்பூ, வாய்விடங்கம், கருஞ்சீரகம், சீரகம், இலவங்கப்பட்டை, மல்லி, சித்தரத்தை, ஓமம், அதிமதுரம், கோரைக் கிழங்கு, கிராம்பு (தலா 50 gm). செய்முறை: அனைத்தையும் வறுத்து, அரைக்கவும். வாணலியில் வடிக்கட்டிய வெல்ல பாகினை ஊற்றி, அதில் அரைத்தவற்றை சேர்த்து நன்கு கிளறவும். சூடு ஆறிய பின் நெய் & தேன் விட்டு கிளறினால் லேகியம் ரெடி.

Read Previous

தாமரைப்பூ, செம்பரத்தம்பூ, மருதம்பட்டை… இதயம் காக்கும் தமிழ் மருத்துவ வழிமுறைகள்..!!

Read Next

சுக்கில் உள்ள மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular