குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரமா?.. அரசின் புதிய அறிவிப்பு..!!
தமிழ்நாட்டில் இந்த காலகட்டத்தில், பிறக்கும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தமிழில் பெயர் வைப்பதில்லை. அனைவரும் வடசொற்கள் கலந்த பெயர்களையே அவர்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுகின்றனர். இதைக் கருத்தில் கொண்ட அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களால், இதற்காக புதிய திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னையில் உள்ள அனைத்து மாநகராட்சி மருத்துவமனைகளில் பிறக்கும்




