1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! அரசு அறிவிப்பு..!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்களிலும், தொடர் விடுமுறை நாட்களிலும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து, அதிகமான மக்கள் வெளி ஊர்களுக்கு செல்வார்கள். அதனால் பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் சுதந்திர தினம் வருகிற ஆகஸ்ட். 15 ஆம் தேதி

தமிழகம்
தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும்..!! அதிர்ச்சியில் மதுபிரியர்கள்..!!

தமிழகத்தில் மதுக்கடைகள் மூடப்படும்..!! அதிர்ச்சியில் மதுபிரியர்கள்..!!

தமிழகத்தில் 78- வது சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னை கொத்தளத்தில் விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. விழாவின் போது காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் அணிவகுப்பு நடத்த உள்ளதால் அதற்கான ஒத்திகை தற்போது நடைபெற்று வருகிறது.

தமிழகம்
இன்று தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு..!!

இன்று தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு..!!

சில நாட்களுக்கு முன்பு மதிய பட்ஜெட் அறிவித்தலின்படி தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று சற்று தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தொடர்ந்து மத்திய பட்ஜெட் தாக்கலின் போது தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் இன்று (ஆகஸ்ட் 13) சென்னையில் உள்ள ஆபரண தங்கத்தின் விலை 22 கேரட்

தமிழகம்
நாய்க்கடித்த சிறுமிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி..!!

நாய்க்கடித்த சிறுமிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி..!!

நாய்க்கடித்த சிறுமிக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு கோரிய மனு தள்ளுபடி..!! சென்னையில் நாய் கடித்ததில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த காவலாளியின் மகளை

தமிழகம்
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

தமிழகத்தில் 13 மாவட்டங்களின் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வானிலை மையம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை

தமிழகம்
அரசு ஊழியர்களுக்கு என்று அறிவித்த அம்சங்கள்..!! ஸ்டாலின் முடிவு..!!

அரசு ஊழியர்களுக்கு என்று அறிவித்த அம்சங்கள்..!! ஸ்டாலின் முடிவு..!!

நமது தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு என்று பல்வேறு விதமான நலத்திட்டங்கள் மற்றும் பதவி உயர்வு போன்ற சாதகமான பல்வேறு அம்சங்களை அறிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் தற்போது தமிழக அரசு இன்னும் 4 வகையான அம்சங்களை அதிகரித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். அம்சங்கள்: 1. அரசு

தமிழகம்
திடீரென ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை..!!

திடீரென ஒரு மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை..!!

கரூர் மாவட்டம் குளித்தலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான மருதூர், நங்கவரம், அய்யர்மலை, மணத்தட்டை, தாளியாம்பட்டி, சத்தியமங்கலம், பணிக்கம்பட்டி, இனுங்கூர், தோகைமலை, உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. காலை முதல் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக

தமிழகம்
முதலிடம் பிடித்து சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம்..!!

முதலிடம் பிடித்து சாதனை படைத்த அண்ணா பல்கலைக்கழகம்..!!

இந்தியாவில் நாம் அனைவருக்கும் தெரிந்தமுக்கிய பல்கலைக்கழகத்தில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகமும் ஒன்று. அண்ணா பல்கலைக்கழகத்தின் தலைமையிடம் சென்னையில் உள்ள கிண்டியில் அமைந்திருக்கிறது. இதன் துணைப் பல்கலைக்கழகம் சென்னையில் குரோம்பேட்டையில் அமைந்திருக்கிறது. பல ஊர்களில் இருந்து பல மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்திற்கு வந்து படிக்கின்றனர். இப்பல்கலைக்கழகத்தில், பொறியியல் மற்றும்

தமிழகம்
பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! 2 வாரத்தில் 2 பொது விடுமுறைகள்..!! வெளியான முக்கிய தகவல்..!!

பள்ளி மாணவர்களுக்கு ஹாப்பி நியூஸ்..!! 2 வாரத்தில் 2 பொது விடுமுறைகள்..!! வெளியான முக்கிய தகவல்..!!

மாதம் பிறந்த முதல் வாரத்தில் பள்ளிகளுக்கான விடுமுறை நாட்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருவது வழக்கமாக உள்ளது. நடப்பு ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு தொடர் விடுமுறைகள் வருவதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது. அதன்படி ஆகஸ்ட் 15 முதல் 18 வரையும்,

தமிழகம்
மதுபானக்கடைகள் வேண்டுமென பெண்கள் போராட்டம்..!! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!!

மதுபானக்கடைகள் வேண்டுமென பெண்கள் போராட்டம்..!! அதிர்ச்சியில் நெட்டிசன்கள்..!!

நாட்டில் அனைவரும் மதுபானங்களை ஒழித்து மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பலரும் கூறி வரும் நிலையில், தர்மபுரி உள்ள மக்கள் மதுபானக் கடைகள் கேட்டு போராட்டம் தொடங்கியுள்ளனர். இந்த போராட்டத்தில் பெண்கள் பலரும் கலந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டம் பற்றி சோசியல் மீடியாக்களில் நெட்டிசன்கள்