நாமக்கல் மாவட்டம் மாநகராட்சியாக அளிப்பு..!!
நாமக்கல் மாவட்டம் தனி மாநகராட்சியாக அறிவித்துள்ள நிலையில் இன்றிலிருந்து அதிகாரபூர்வமாக செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டமாக இருந்து வந்த நிலையில் தனி மாநகராட்சியாக மாற்றியுள்ளது தமிழக அரசு, அதனை அதிகாரபூர்வமாக இன்றிலிருந்து செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது, மேலும் நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல் மக்களுக்கு தேவையான




