முதலீடு செய்ய தகுந்த மாநிலமாக தமிழகம்..!!
தமிழகத்தில் முதலீட்டு ஈர்ப்பு திட்டத்தைக் குறித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அமெரிக்கா சென்று உள்ளார்.. அமெரிக்காவில் இருந்து பல நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க முன்மொழிந்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார், பிரான்சி கோவில் புலம் பெயர் தமிழர்களுடன் கலந்துரையாடியவர் வேற்றுமை என்னும்




