ஸ்மார்ட் ஃபோன்களை அப்பப்போது ஸ்விட்ச் ஆப் செய்வது நல்லது..!!
இன்றைய தலைமுறையினர் பலரும் ஸ்மார்ட் ஃபோன்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர் இதனால் எவ்வளவு பாதிப்புகள் என்று அறிவதே இல்லை.. ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது இதனால் கண்களுக்கு உடலுக்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படுகிறது, இதனை தொடர்ந்து ஸ்மார்ட் ஃபோன்களை அப்போது ஆஃப்




