கத்திரிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து உண்பவர்களுக்கு எந்த நோய் வராது தெரியுமா..??
பொதுவாக காய்கறிகளில் கத்தரிக்காயில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளது . உதாரணமாக கத்தரிக்காயில் உள்ள நார்ச்சத்துக்கள் உள்ளதால் நிறைவாக உணவு உண்டது போல ஒரு திருப்தியை ஏற்படுத்தி விடுகிறது. இதனால் நாம் உண்ணும் உணவின் தேவை அளவை குறைந்து குறைவான அளவு உணவை எடுத்து கொள்வதால் உடல் எடை குறைய




