VIRAL VIDEO: உருளைக்கிழங்கை காணவில்லை என போலீசில் புகார்..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மது அருந்திவிட்டு சமைத்து சாப்பிடுவதற்காக வைத்திருந்த 250 கிராம் உருளைக் கிழங்கை யாரோ திருடிவிட்டதாக, விஜய் வர்மா என்ற நபர் போலீசாருக்கு செல்போன் மூலம் புகாரளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் நடந்ததை கூறியுள்ளார். சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல், “என்ன மது அருந்தினீர்கள்?” என போலீசார் கேட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

Read Previous

சேமிக்க விருப்பமா?.. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

“ஒத்து வரவில்லை என்றால் விவாகரத்து வாங்கி விடுங்கள்” என்று பேசுவது சர்வ சாதாரணமாகிவிட்டது இப்போது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular