மதிய அமைச்சர் தகவல் நிமிடத்திற்கு மூன்று பைசா அழைப்பு கட்டணம்…!!
உலக அளவை கணக்கிடும் போது இந்தியாவில் மட்டும் தான் தொலைபேசிகள் அதிகம் என்றும் ஆனால் அதற்கான தொலைபேசி கட்டணம் குறைவு என்றும் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அவர்கள் தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக அவர் பேசியபோது ஒரு நிமிடத்திற்கு அழைப்பு கட்டணம் 53 பைசாவாக மட்டும் இந்தியாவில்




