பாரீஸ் ஒலிம்பிக் : அபார வெற்றியை பெற்றது இந்திய ஹாக்கி கால் இறுதி இந்திய அணிக்கு உறுதி..!!!
பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணியானது அயர்லாந்து அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது, இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இரண்டு கோள்களை அடித்த வெற்றி பாதையை வழி வகுத்துள்ளார். மேலும்




