கால்நடைகளின் கணக்கெடுப்பு செப்டம்பர் 1 முதல் நாட்டில் தொடங்க இருக்கிறது கால்நடைகளின் உற்பத்தி திறனை அதிகரிப்பதற்காக…!!
விவசாயம் மற்றும் விவசாயிகள் பெரிதும் கால்நடைகளை நம்பியும் விவசாயத்தை நம்பியும் வாழ்க்கை நடத்துகின்றனர், இந்த நிலையில் வருகிற செப்டம்பர் 1 முதல் நாடு முழுவதும் கால்நடைகளின் எண்ணிக்கை குறித்து விவரங்களை சேகரிக்க உள்ளது, இதன் காரணம் நாட்டில் உள்ள கால்நடைகளில் உற்பத்தி திறனை மேம்படுத்தவும் விவசாயிகளுக்கும் விவசாயிகளை மேம்படுத்தும்




