இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 400 காலிப்பணியிடங்கள்..!! ரூ.85,920/- வரை மாத ஊதியம்..!!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக இருக்கும் 400 Local Bank Officers பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, விண்ணப்பிக்கும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.

நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (IOB)
வகை வங்கி வேலை
காலியிடங்கள் 400
பணியிடம் இந்தியா
ஆரம்ப தேதி 12.05.2025
கடைசி தேதி 31.05.2025

பணியின் பெயர்: Local Bank Officers

சம்பளம்: Rs.48,480 – 85,920/-

காலியிடங்கள்: 400

கல்வி தகுதி: A Degree (Graduation) in any Stream from a University accredited by the Govt. Of India or any equivalent qualification accredited as such by the Central Government.

வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

வயது தளர்வு: SC/ ST – 5 years, OBC – 3 years, PwBD (Gen/ EWS) – 10 years, PwBD (SC/ ST) – 15 years, PwBD (OBC) – 13 years

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/PWD- Rs.175/-

Others – Rs.850/-

தேர்வு செய்யும் முறை: 

  1. Online Examination
  2. Personal Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க விரும்புவார்கள் 31.05.2025க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் www.iob.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Read Previous

மியூச்சுவல் பண்ட் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியுமா?.. கட்டாயம் முடியும் தெரிஞ்சுக்கோங்க..!!

Read Next

தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் அருமையான வேலைவாய்ப்பு..!! மக்களே உடனே விண்ணப்பியுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular