தென்காசி மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக இருக்கும் கீழ்கண்ட பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் இந்த பதிவில் காண்போம்.
| நிறுவனம் | மாவட்ட நலவாழ்வு சங்கம் |
| வகை | தமிழ்நாடு அரசு வேலை |
| காலியிடங்கள் | 11 |
| பணியிடம் | தென்காசி, தமிழ்நாடு |
| ஆரம்ப நாள் | 07.05.2025 |
| கடைசி நாள் | 21.05.2025 |
1. பணியின் பெயர்: செவிலியர் (Staff Nurse)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி:
1. Diploma or Degree Certificate in General nursing and Midwifery from Govt./Govt. recognized institution.
2. Certificate of registration in Tamil Nadu Nursing Council.
2. பணியின் பெயர்: இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP)
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 05
கல்வி தகுதி:
1. Diploma or Degree Certificate in General nursing and Midwifery from Govt./Govt. recognized institution.
2. Certificate of registration in Tamil Nadu Nursing Council
சம்பளம்: மாதம் Rs.14,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. Must have completed 18 months (before 15.11.2012) and 24 month (after 15.11.2012) Training Course in multipurpose Health Worker (female) awarded by the DPH & PM Chennai.
2. Certificate of registration in Tamil Nadu Nursing Council.
4. பணியின் பெயர்: மருந்தாளுநர் (Pharmacist)
சம்பளம்: மாதம் Rs.15,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
1. D.Pharm. (OR) B.Pharm.
2. Certificate of registration in Tamil Nadu Pharmacy Council.
5. பணியின் பெயர்: RMNCH Counsellor
சம்பளம்: மாதம் Rs.18,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி:
a. Master’s / Bachelor’s degree in Social Work/ Public Administration/ Psychology/ Sociology /Home Science/ Hospital & Health Management.
b. 1-2 Years work experience in Health Sector/ relevant field.
c. Excellent inter personal communication skills.
d. Fluency in local language-both writing and speaking.
e. Good data management skills.
f. Basic computer skills, especially those related to MS Office.
g. Ability to work in a team.
6. பணியின் பெயர்: Occupational Therapist
சம்பளம்: மாதம் Rs.23,000/-
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: Bachelors / Master’s degree in Occupationsl Therapy from a recognized University in India.
வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 40 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: கட்டணம் கிடையாது
தேர்வு செய்யும் முறை: தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 07.05.2025
விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.05.2025
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை https://tenkasi.nic.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம், தென்காசி மாவட்டம் – 627811.
முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் கடைசி தேதிக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பு: விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் தகுதி அனைத்தும் தங்களிடம் இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொள்ளவும்.




