
இந்த தகவல்களை எல்லாம் நம் அன்றாட வாழ்க்கையில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்..!!
போனை இடது காதில் வைத்து பேச வேண்டும்.
தண்ணீரை காலையில் அதிகமாகவும் இரவில் குறைவாகவும் குடிப்பது உடலுக்கு மிக மிக நல்லது.
மருந்து மற்றும் மாத்திரைகளை குளிர்ந்த நீரில் குடிக்கக்கூடாது.
மாலை 5 மணிக்கு மேல் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள கூடாது.
தூங்குவதற்கு சிறந்த நேரம் இரவு 10 மணி முதல் காலை நாலு மணி வரை.
இரவில் நீண்ட நேரம் தூங்காமல் போன் பார்த்துக் கொண்டிருப்பது சிறிது சிறிதாக நமக்கு மன உளைச்சலைத் தரும் என்பதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
மதிய உணவுக்குப் பின்பும் மருந்துகள் எடுத்துக் கொண்ட பின்பும் உடனே படுக்கக் கூடாது. குறைந்தது அரை மணி நேரம் கழித்து தான் படுக்க வேண்டும். பொதுவாகவே நம் வீட்டு பெரியோர்கள் சாப்பிட்டவுடன் படுக்காதே என்று கூறுவார்கள் அதற்கு இது தான் காரணம்.
உங்கள் செல்போனில் பேட்டரி கடைசி லோ பேட்டரி இருக்கும்போது போனை எடுக்க கூடாது குறிப்பாக போனை சார்ஜ் போட்டு இருந்தவாறு எடுத்து நோண்டக்கூடாது ஏனென்றால் அந்த நேரத்தில் சாதாரண ரேடியேஷனை விட ஆயிரம் மடங்கு அதிகம் இருக்கும்..
இந்த தகவல்களை எல்லாம் நம் அன்றாட வாழ்க்கையில் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமான ஒன்று.