உடல் பருமனை ஒரே வாரத்தில் ஆரோக்கியமான முறையில் குறைக்க இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!
உடல் பருமனை ஒரே வாரத்தில் ஆரோக்கியமான முறையில் குறைக்க நினைப்பவர்கள் இந்த பதிவை கட்டாயமாக படிக்கவும்.
உடல் பருவனை ஆரோக்கியமான முறையில் குறைக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுண்டைவற்றல் 250 கிராம்
வெந்தயம் 200 கிராம்
கொள்ளு 150 கிராம்
ஓமம் 100 கிராம்
மிளகு 50 கிராம்
ஏலக்காய் 25 கிராம்
இவற்றை ஒன்று கலந்த அரைத்து தூளாக்கவும் இதில் ஒரு தேக்கரண்டி அளவு காலை மாலை தொடர்ந்து சாப்பிட உடல் பருமன் தொப்பை வாயு கோளாறுகள் சிறுகுடல் மற்றும் பெருகுடல் அலர்ஜி போன்றவைகள் நீங்கும். உடல் எடை ஒரே வாரத்தில் குறைவதை நீங்கள் கண்கூட பார்ப்பீர்கள்.




