• September 11, 2024

உண்மையான விளக்கம்: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்..!!

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்.

பொருள்:

ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு செய்ய திருமணம், சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆண்டி ஆகிவிடுவான் .

உண்மையான பொருள்:

கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான். 1.ஆடம்பரமாய் வாழும் தாய்; 2.பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன்; 3.ஒழுக்கம் தவறும் மனைவி; 4.துரோகம் செய்யும் உடன் பிறப்பு; 5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை. இந்த ஐந்தும் கொண்ட எந்தக் குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.

Read Previous

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

பள்ளி மாணவனுடன் பாலியல் உறவு.. போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியை கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular