ஒரே பதிவில் பல்வேறான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு இதோ..!!

வீட்டில் இருந்தபடியே நம் உடலில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சனைக்கு உடனடி தீர்வு இதோ இனி பயப்பட வேண்டாம்..

வாழைப்பழம் சாப்பிடுவது உடலுக்கு பொதுவாக நல்லது அதிலும் தினமும் பச்சை வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன பலன் என்பதை பார்ப்போம் குடல் புண்கள் ஆற்றும் தன்மை பச்சை வாழைப்பழத்திற்கு உண்டு, ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது, நரம்புகளின் செல்லும் ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும், பற்களின் பலத்தை உறுதிப்படுத்தும் பச்சை வாழை உதவுகிறது மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது, முடக்கத்தான் கீரை வாரம் ஒரு முறை அரைத்து தலையில் தேய்த்து ஐந்து நிமிடம் ஊறியதும் குளிக்கவும் இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பார்க்கவும். முடி கொட்டுவது நின்றுவிடும் அது மட்டுமல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும் முடி கருகருவென வளரும், வயிற்று கடுப்பு நீங்க புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பையும் வெண்ணையையும் கலந்து குடியுங்கள் சிறிது நேரத்திலேயே வயிற்றுக்கடுப்பு குணமாகும், சீரகத்துடன் கொஞ்சம் வெள்ளம் சேர்த்து கொட்டை பாக்கு அளவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் உடனே குணமாகும், ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை இஞ்சி சீரகம் மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க ஜீரணம் கிடைக்கும், ஒரு இரவு முழுவதும் பாதாமை நீரில் மூழ்க வைத்து மறுநாள் சாப்பிடுவது இரும்புச்சத்து முழுவதும் உடலுக்கு கிடைக்கும் இதனால் உடலில் ஏற்படக்கூடிய எலும்புகள் சார்ந்த பிரச்சனைகள் சரியாகும், கொள்ளு பருப்பை ஊறவைத்து அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும் உடல் உறுப்புகளை பலப்படுத்தும் வயிற்றுப்போக்கு வயிற்று பொருமல் கண் நோய்கள் போன்றவற்றையும் குள்ளநீர் குணப்படுத்தும் குழந்தைகளின் சளிக்கு கொள்ளு சூப்பு சிறந்த மருந்து..!!

Read Previous

அத்திப்பழத்தின் ஏழு வகையான நன்மைகளை தெரிந்து கொள்ளலாம் மேலும் அத்தி என்னும் அமிர்தம் நமது உடலுக்கு அவசியம்..

Read Next

தலைவலி குறைய நீர் கடுகடுப்பு நீங்க உடல் எடை குறைய வறட்டு இருமல் சரியாக இதோ இயற்கை மருந்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular