கர்ப்ப காலத்தில் பரங்கிக்காய் மற்றும் பிரண்டை சாப்பிடலாமா..??

Oplus_131072

கர்ப்ப காலத்தில் பரங்கிக்காய் மற்றும் பிரண்டை சாப்பிடலாமா?

பரங்கிக்காய்.. நல்ல வைட்டமின் A மற்றும் வைட்டமின் b1 ,b2,b3 மற்றும் b6 ..Beta carotene ..நார்ச்சத்து நிறைந்த காய்கறி வகை ஆகும்.. அதில் ஃபோலேட் என்று சொல்லும் folic acidன் மூலப்பொருள் உண்டு..

கூடவே பொட்டாசியம்; மெக்னீசியம்; ஜிங்க் போன்ற அத்தியாவசிய தாது பொருட்கள் உண்டு.. பரங்கிவிதையும் சத்து நிறைந்த உணவாகும்..Oleic acid.. poly unsaturated fatty acids. Alpha Linoleic acids … calcium உண்டு..கருவின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் ஆகும்.. தாராளமாக பரங்கிக்காய் கர்ப்ப காலத்தில் சாப்பிடலாம்..

பிரண்டை.. Veldt grape.. adamant creeper என்று அழைக்கப்படும்.. மருத்துவ குணங்கள் நிறைய உள்ளது என்று சொன்னாலும்.. பலருக்கு தொண்டை எரிச்சல்.. புண்.. நாக்கில் அரிப்பு.. நாக்கு வீக்கமடைதல்.. கைகளில் அரிப்பு போன்ற…ஒவ்வாமை தொந்திரவுகளைக் கொடுப்பதால்.. கர்ப்ப காலத்தில் பிரண்டை தவிர்க்க பட வேண்டும்..

Read Previous

அவசர சாம்பார் பொடி ரெசிபி..!! அம்புட்டு ருசியா இருக்கும்..!!

Read Next

மலச்சிக்கலை நீக்கி குடலுக்கு ஆரோக்கியம் தருகிறதா நூல்கோல்..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular